தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 27, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, செப். 28 –

பழநியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் நடந்தது.

பழநியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அறம் பவுண்டேஷன் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது. பழநி டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு துவங்கிய ஊர்வலம் புது தாராபுரம் ரோடு, கான்வென்ட் ரோடு, ஆர். எப் ரோடு, பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல் ரோடு வழியாக மீண்டும் டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பாதகைளை ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us