நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜகுரு தலைமை வகித்தார்.
வங்கி பொது மேலாளர் குமார், வட்டார மேலாளர் ஹிந்துஷா, கிளை மேலாளர் நாக அர்ஜூன், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

