தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஏப் 17, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி அட்வகேட் அசோசியேஷன் சங்க 2025-27 ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தலைவராக மணிகண்ணன், செயலாளராக சுந்தரபாண்டியன், பொருளாளராக சிவக்குமார், துணைத் தலைவராக கார்த்திக்குமார், துணை செயலாளராக சரவணகுமார், செயற்குழு உறுப்பினராக அனுசுயா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us