தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் பக்தர்கள் மீது மோதிய பேட்டரி பஸ்

பழநியில் பக்தர்கள் மீது மோதிய பேட்டரி பஸ்

பழநியில் பக்தர்கள் மீது மோதிய பேட்டரி பஸ்


ADDED : ஏப் 01, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களை கிரி வீதியில் அழைத்து செல்ல பேட்டரி பஸ் ,பேட்டரி கார் இயங்கி வருகிறது .

இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். வின்ச் ஸ்டேஷன் அருகே வரும்போது பின்னால் வந்த பேட்டரி பஸ் பக்தர்கள் கூட்டத்திற்குள் நுழைந்தது. அரவக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணவேணி 25, அனிதா 23 , சிறுவன் பேட்டரி பஸ் மோதியதில் காயமடைந்தனர். முதலுதவி சிகிச்சை பின் சொந்த ஊருக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us