நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 27 பேட்டரி வண்டிகள் ரூ.68 லட்சத்தில் கொண்டுவரப்பட்டது.
இதை எம்.எல்.ஏ., செந்தில்குமார் வழங்கினார். எம்.பி., சச்சிதானந்தம், பி.டி.ஒ., வேதா கலந்து கொண்டனர்.

