ADDED : மே 01, 2025 06:49 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் சின்னாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியை சுகந்தி வரவேற்றார். புரவலர்கள் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர்கள் பரத், ராமன், இளங்கோ பேசினர். தன்னார்வலர் கிருஷ்ணபாண்டி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமு செய்திருந்தார்.
