ADDED : ஜன 10, 2026 07:07 AM
அ நிறம் | அளவு
கொடைரோடு ஜன.
10--: நிலக்கோட்டை சிப்காட்டில் இன்றைய சுத்தம் நாளைய முன்னேற்றம் என்ற கருத்தில் சிப்காட் போகி எனும் தூய்மைப்பணி நடந்தது. கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். 5 நாட்களுக்கு சிப்காட் தொழில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. சிப்காட் திட்ட அலுவலர் சுரீஜ்பாபு, தாசில்தார் வெங்கடாஜலபதி, செயற்பொறியாளர் கவிதா பங்கேற்றனர்.
