sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சைக்கிள் வழங்கும் விழா

/

 சைக்கிள் வழங்கும் விழா

 சைக்கிள் வழங்கும் விழா

 சைக்கிள் வழங்கும் விழா


ADDED : ஜன 24, 2026 05:35 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. தி.மு.க., நகர செயலாளர் கணேசன் சைக்கிள்களை வழங்கினார்.

இயக்குனர்கள் சுப்பம்மாள், அருள்மணி, ஹரிஷ் செந்தில், தலைமை ஆசிரியர் ராமு, பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, உதவி தலைமை ஆசிரியர்கள் பழனிச்சாமி, ரமேஷ், செந்தில்குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us