தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சைக்கிள் ஊர்வலம்

சைக்கிள் ஊர்வலம்

சைக்கிள் ஊர்வலம்


ADDED : ஆக 14, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் மதுரை மண்டல புள்ளியல்துறை சார்பில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு 75 ம் ஆண்டை முன்னிட்டு ஏரி சாலையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

புள்ளியல் துறை இயக்குனர் விஷ்ணுராஜ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் , புள்ளியல் துறை சார்ந்த குழுவினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us