நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மேயர் இளமதி வழங்கினார். கவுன்சிலர்கள் பவுமிதா பர்வீன், நித்யா கலந்து கொண்டனர்.