நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அன்னை நகரில் பகுஜன் சமாஜ் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி பிறந்த நாள் விழா நடந்தது.
கிழக்கு மாவட்டத் தலைவர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆண்டிச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசினார்.

