UPDATED : ஜூன் 04, 2026 08:20 PM
ADDED : ஜூன் 04, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கனேசன் மன்றம் சார்பில் தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகே வெள்ளையத்தேவன், அஞ்சலை அம்மாள், தமிழக பா.ஜ.
,முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிர்வாகிகள் அருணகிரி, சுந்தர மகாலிங்கம், பழனியப்பன், நாகரத்தினம் பங்கேற்றனர்.
