UPDATED : செப் 24, 2026 11:16 PM
ADDED : செப் 24, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் மதன்லால் திங்ரா, பகத்சிங், பண்டிட் தீனதயாளள் உபாத்யா பிறந்த நாள், சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமன் புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்து.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்து தியாகிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உருவப்படங்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் ரமேஸ்பாண்டி, அருணகிரி, நவரத்தினம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
