ADDED : டிச 18, 2025 06:28 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தத்தில் பா. ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடந்தது. தொகுதி பொறுப்பாளர் சொக்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தி, தொகுதி இணை
அமைப்பாளர் வீரஜோதி, பொறுப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர் .பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் பேசினார். மண்டல் தலைவர்கள் பலமுருகன், பாக்கியராஜ், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
