ADDED : நவ 24, 2024 04:32 AM
அ நிறம் | அளவு
பழநி : மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் பா.ஜ., கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., மாவட்ட தலைவர்
கனகராஜ் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நகர பொருளாளர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
