sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 15, 2024 06:43 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி அடிவாரப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படிஅரசு அதிகாரி தரப்பில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் 2000க்கு மேற்பட்ட சிறு,குறு வர்த்தகர் வாழ்வாரத்தை உறுதி செய்யக்கோரி தி.மு.க., அரசை வலியுறுத்தியும், ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ஜ. , மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us