sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு

/

பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு

பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு

பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு


ADDED : மார் 09, 2024 09:08 AM

Google News

ADDED : மார் 09, 2024 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : -நத்தம் தொகுதி பா.ஜ., சார்பில் ஒன்றிய அலுவலகம் எதிரே லோக்சபா தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கர் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்த கிருஷ்ணன், தொகுதி இணை அமைப்பாளர் வீரஜோதி, தொகுதி பார்வையாளர் போஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தனபாலன் திறந்து வைத்தார். ஒன்றிய தலைவர்கள் சேகர், அகில்நாயுடு, ஒன்றிய துணைத்தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us