தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா. ஜ., துவக்க நாள் விழா

பா. ஜ., துவக்க நாள் விழா

பா. ஜ., துவக்க நாள் விழா


ADDED : ஏப் 07, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார் : வேடசந்துார், அச்சனம்பட்டியில் பா.ஜ., துவக்கப்பட்டதன் 46-ம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் ,குழந்தைகளுக்கு பா.ஜ., ஒன்றிய தலைவர் முத்துச்செல்வி தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது.

பொதுச்செயலாளர்கள் ஐயப்பன், ரமேஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் வரதராஜன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us