/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்ன குளிப்பட்டியில் பா.ஜ., அலுவலகம் திறப்பு
/
சின்ன குளிப்பட்டியில் பா.ஜ., அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 20, 2026 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., புதிய அலுவலகம் சின்ன குளிப்பட்டியில் திறக்கப்பட்டது.
ஒன்றிய தலைவர் கே.பி.சதீஷ் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் எம் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பி.ஜெயராமன் திறந்து வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பி.லீலாவதி, மாவட்ட துணை தலைவர் கே.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் எல்.டி.ருத்திரமூர்த்தி, பூபதி, நகர தலைவர் குமார்தாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பிரவீன் குமார் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் காளிமுத்து நன்றி கூறினார்.

