ADDED : பிப் 19, 2026 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பட்டியல் இன மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
பட்டியல் அணியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ராகுராமச்சந்திரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். பட்டியல் அணி மதுரை கோட்டப் பொறுப்பாளர் சரவணன் , பா.ஜ., மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன் பேசினர்.

