தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பொங்கல் பொருட்கள் வழங்கிய பா.ஜ.,

 பொங்கல் பொருட்கள் வழங்கிய பா.ஜ.,

 பொங்கல் பொருட்கள் வழங்கிய பா.ஜ.,


ADDED : ஜன 16, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் இருளக்குடும்பன்பட்டியில் பிரசார பிரிவு மாநில தலைவர் பாண்டியராஜன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் வழிகாட்டுதலின்படி கரும்பு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

பிரசார பிரிவு மாவட்ட தலைவர் அங்குச்சாமி தலைமை வகித்தார். பிரசார பிரிவு மாநில செயலாளர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பழநி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் காளிப்பட்டி ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட செயலாளர் ருத்திரமூர்த்தி, நகர தலைவர் குமார் தாஸ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நகர துணை தலைவர்கள் ஈஸ்வரன் ராமசாமி, பிரசார பிரிவு நகரத் தலைவர் மதன்ராஜ், பொருளாதாரபிரிவு மாவட்டச் செயலாளர் வைரக்குமார், நகர விவசாய அணி தலைவர் நல்லசாமி, கிளைத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us