ADDED : ஜன 23, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரி நாட்டுமழை நலப்பணித் திட்ட மாணவர்கள், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம்
இணைந்து அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கினர். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் ரமேஷ், அரிமா சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கத் தலைவர் சுரேஷ் பங்கேற்றனர்.
