ADDED : மார் 23, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
நத்தம்: பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நத்தம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. சங்க தாலுகா தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரஞ்சித், ரத்ததான கழக மாவட்ட பொறுப்பாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தினர், பொதுமக்கள் பலர் 21 யூனிட் ரத்ததானம் வழங்கினர். சங்க மாவட்ட தலைவர் தீபக்ராஜ், செயலாளர் நிருபன், நிர்வாகிகள், தாலுகா குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
