நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடையே திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் புத்தகத் திருவிழா கவிதை, கட்டுரை, ஓவியம் ,கதை சொல்லுதல், பேச்சுப்போட்டி நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராணி, பழனிராசு, ஒருங்கிணைப்பாளர் கோகிலவாணி, தலைமை ஆசிரியர் கீதா கலந்து கொண்டனர்.

