sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 புத்தக திருவிழா

/

 புத்தக திருவிழா

 புத்தக திருவிழா

 புத்தக திருவிழா


ADDED : ஜன 01, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருநாள் புத்தகத்திருவிழா நடந்தது.

இலக்கியகள தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் கீர்த்தனா துவக்கி வைத்தார். செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர். விழாவில் 4 புத்தக அரங்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.






      Dinamalar
      Follow us