தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு புத்தகம்

 மாணவர்களுக்கு புத்தகம்

 மாணவர்களுக்கு புத்தகம்


ADDED : மார் 10, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே கோசுகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னோடி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர்

சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பங்கேற்று 564 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us