தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பூட்டை உடைத்து திருட்டு

 பூட்டை உடைத்து திருட்டு

 பூட்டை உடைத்து திருட்டு


ADDED : நவ 15, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்தூர்: ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி 71. நேற்று முன்தினம் இரவு, இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

இதேபோல், ஸ்ரீராமபுரம் மெயின் ரோட்டில், மாணிக்கம் என்பவரது பெட்டிக்கடையிலும், அருகிலுள்ள பழனிச்சாமி டீக்கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

பணம் எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us