ADDED : அக் 25, 2024 07:30 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
டீன் சுகந்திராஜகுமாரி தலைமை வகித்தார். மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ்,கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு,துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு,அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டடர் அமலன் முன்னிலை வகித்தனர்.
