தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஸ்டேஷன்களுக்கு ‛'ப்ரீத் அனலைசர்'

 ஸ்டேஷன்களுக்கு ‛'ப்ரீத் அனலைசர்'

 ஸ்டேஷன்களுக்கு ‛'ப்ரீத் அனலைசர்'


ADDED : பிப் 21, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து போலீஸ்களுக்கு மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவும் 'ப்ரீத் அனலைசர்' கருவி வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

இதை எஸ்.பி., பிரதீப் 36 சட்டம் ஒழுங்கு, 7 போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us