ADDED : நவ 24, 2024 04:48 AM

அ நிறம் | அளவு
ஒரிரு நாளில் முழுமை பெறும்
பண்ணைக்காடு நுாலகம் அருகே பாலம் அமைக்கும் பணி ஒரு சில தினங்களில் முழுமை பெறும். இதற்காக ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
--ராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், கொடைக்கானல்.
