நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: பெங்களூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரை பெங்களூரை சேர்ந்த அன்பரசன் ஓட்டிச் சென்றார்.
வேடசந்துார் காக்காதோப்பூர் பிரிவில் சேலம் சென்ற அரசு பஸ் மோதியதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. காரில் வந்த இருவர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.