ADDED : செப் 28, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: அகரம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிவா 25. டூவீலரில் வேடசந்துார் நாகம்பட்டி தனியார் நுாற்பாலை
முன்பு சென்றபோது நுாற்பாலை பஸ் மோதியதில் சிவா இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.