தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை 'சாலையில் கவிழ்ந்த பஸ்

 'கொடை 'சாலையில் கவிழ்ந்த பஸ்

 'கொடை 'சாலையில் கவிழ்ந்த பஸ்


ADDED : ஏப் 17, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி,:கொடைக்கானலில் இருந்து பழநி வந்த மினி பஸ் இரண்டாவது கொண்ட ஊசி வளைவில் கவிழ்ந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து 20 பேர் மினி பஸ் மூலம் கொடைக்கானல் சென்றனர். நேற்று காலை பழநி நோக்கி வந்த போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் நிலை தடுமாறிய பஸ் கவிழ்ந்தது. இதில் 6 பேர் காயமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us