ADDED : ஆக 21, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : கோசுகுறிச்சி- கரையூர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத 75 வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
நத்தம் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.