நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கர்நாடகாவில் இருந்து பழநி நோக்கி சுற்றுலா பயணிகளுடன் வந்த தனியார் பஸ்சை கர்நாடகாவை சேர்ந்த சையதுஹவுஸ் 50, ஓட்டி வந்தார்.
பஸ் வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது பஸ்சின் பின் லோடு வேன் மோதியது. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.