/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலதிபர் ரத்தினம் பிறந்த நாள் விழா
/
தொழிலதிபர் ரத்தினம் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 18, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஜி.டி.என். கல்லுாரி முதன்மை செயலரும் தொழிலதிபருமான ரத்தினம் 65 வது பிறந்தநாள் விழா நடந்தது.
உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ஒவ்வொருவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினர். ரத்தினம் மனைவி செல்வி, மகனும் ஜி.டி. என் கல்லூரி இயக்குனருமான துரை, 17 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வெங்கடேஷ், தமிழக கால்பந்தாட்ட கழக தலைவரும் அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளருமான சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

