தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மும்முரம் அடைந்த பத்திரப்பதிவு

மும்முரம் அடைந்த பத்திரப்பதிவு

மும்முரம் அடைந்த பத்திரப்பதிவு


ADDED : பிப் 12, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், : தைப்பூசத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறந்திருந்த நிலையில் நல்ல நாள் என்பதால் வீட்டு மனை , நிலங்களை விற்கவும் வாங்குவதற்கும் பதிவு செய்வதற்கு பொதுமக்கள் அதிகமாக வந்திருந்தனர்.

விடுமுறை தினமான நேற்று கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டு சிறப்புக் கட்டணத்துடன் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us