தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கலைப் போட்டிக்கு அழைப்பு

கலைப் போட்டிக்கு அழைப்பு

கலைப் போட்டிக்கு அழைப்பு


ADDED : ஜன 08, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : பொங்கலை முன்னிட்டு அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் 8 பிரிவுகளில் கோலம், ஓவியம், புகைப்படம், ரீல்ஸ் பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி , உள்ளிட்ட போட்டிகள் செய்தி தொடர்பு துறை சார்பில் நடக்க உள்ளன.

பாரம்பரிய உடைப்போட்டியில் 1 முதல் 13 வயது உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மற்ற போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். படைப்புகள் சுயமாக இருக்க வேண்டும். படைப்புகளை ஜன.20 க்குள் tndiprmhpongal2025@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us