தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விருதுக்கு அழைப்பு

 விருதுக்கு அழைப்பு

 விருதுக்கு அழைப்பு


ADDED : டிச 06, 2025 09:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவருக்கு 2026ம் ஆண்டிற்கான ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது

. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசின் விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பித்து கருத்துருவினை திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாக மாவட்ட சமூகநல அலுவலகத்தில் டிச.31 க்குள் சமர்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us