தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு


ADDED : மார் 16, 2024 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : கலெக்டர் பூங்கொடி அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50ஆயிரம், 2 பெண் குழந்தைகக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.

இதற்கு ஆதார் நகல், குடும்ப புகைப்படத்துடன் இசேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us