ADDED : பிப் 14, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், : கொடைக்கானல் ஸ்ரீ சத்யசாய் திறன் மேம்பாட்டு மையம் மூலம் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி , கணினி பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
குறைந்தபட்ச கல்வி தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு பிரிவிற்கு 12 மாணவர்கள் மட்டுமே அனுமதி. முதலில் முன்பதிவு செய்வர்களுக்கே முன்னுரிமை . பிப். 15 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். விவரங்களுக்கு 8668 156683, 99429 13552ல் தொடர்பு கொள்ளலாம்.

