தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓய்வூதியத்திற்கு அழைப்பு

ஓய்வூதியத்திற்கு அழைப்பு

ஓய்வூதியத்திற்கு அழைப்பு


ADDED : ஜூலை 09, 2025 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

https://sdat.tn.gov.in அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெறலாம். ஜூலை 31 க்குள் சமர்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டரங்கம், கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல் என்ற முகவரியிலோ , 74017 03504 ல் அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us