தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

 கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

 கல்வி உதவி தொகைக்கு அழைப்பு


ADDED : மே 24, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் வசதியற்ற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி 2026 - -27ம் கல்வியாண்டில் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்வி விவரம், பெற்றோர் பணி விவரம், மதிப்பெண் பட்டியல் இணைத்து ஜூன் 22ம் தேதிக்குள் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர், பி.என்.சி.,தர்மசாஸ்தா அறக்கட்டளை, 50ஏ, புதுஅக்ஹாரம், பழநி ரோடு, திண்டுக்கல்- - 624 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறக்கட்டளை தலைவர் லோகநாதன் கேட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us