தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மினிபஸ்களை இயக்க அழைப்பு

மினிபஸ்களை இயக்க அழைப்பு

மினிபஸ்களை இயக்க அழைப்பு


ADDED : செப் 18, 2025 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த் அறிக்கை: மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட ஏர்போர்ட் நகர்- விராலிப்பட்டி, ஆலம்பட்டி - அய்யலுார், வேடசந்துார் -வெல்லாம்பட்டி, சாலையூர் நால்ரோடு- சுள்ளெறும்பு, பெருமாள்மலை- அடுக்கம், நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்- தாலுகா அலுவலகம், ,பெருமாள்மலை- கணேசபுரம் வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க ஆர்வமுள்ளவர்கள் நாளை (செப்.19)க்குள் வழித்தடத்தை குறிப்பிட்டு திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us