ADDED : பிப் 13, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் ஜம்மு, காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 எல்லை பாதுகாப்பு வீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (பிப்.14) மேற்கு மரியநாதபுரத்திலுள்ள மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது.
முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் என செயலாளர் அழகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.