UPDATED : ஜூன் 18, 2026 04:55 PM
ADDED : ஜூன் 18, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான திண்டுக்கல் மாநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, எஸ்.எஸ்.,நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை ஆகிய இடங்களில் நாளை (ஜூன் 20) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நிர்வாக காரணங்களுக்காக மின்தடை ரத்து செய்யப்படுகிறது. வழக்கம்போல் சீரான மின்விநியோகம் இருக்கும் என திண்டுக்கல் மேற்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
