ADDED : ஏப் 03, 2026 10:09 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை:நிலக்கோட்டையில் கைரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நாளில் இறந்தவர்களின் நினைவாக விளாம்பட்டி, மட்டப்பாறை, அணைப்பட்டி, மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, ஊத்துப்பட்டி, ராமராஜபுரம், கருத்தாண்டிபட்டி, சென்னஞ்செட்டிபட்டி, நிலக்கோட்டை பகுதிகளில் பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் சமூக அந்தஸ்து வழங்குவதில் சம நிலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பெண்கள் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
