தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கஞ்சா ஒருவர் கைது

கஞ்சா ஒருவர் கைது

கஞ்சா ஒருவர் கைது


ADDED : பிப் 17, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பெரும்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெரும்பாறை புதுாரை சேர்ந்த மணிமுத்து 26, சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us