தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 08, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: காச்சிக்குடா - மதுரை ரயிலில் கிடந்த கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.

கர்நாடகா மாநிலம், காச்சிக்குடா - மதுரை இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் நேற்று திண்டுக்கல் வந்த போது, அந்த ரயிலில் ஏறி, போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, பொதுப்பெட்டியில், 2.8 கிலோ கஞ்சா, 8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடமும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us