தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 09, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது.

இதில் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, தலைமையில் பயணிகள் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கிலிருந்து 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us